Wednesday, August 30, 2006

பெரியார் சிலை "அவமரியாதை"

பெரியார் சிலைக்கு சந்தனம் பூசி "அவமரியாதை" செய்த நபர்களை பிடித்து சட்டதின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித்தரப்படும் என்று முதல்வர் கூறியிருக்கிறார். சட்டரீதியாக எப்படி வழக்கு நடைபெறும் என்று தெரியவில்லை . மாலை போட்டு சந்தனம் பூசி சூடம் ஏற்றி ஊதுவத்தி கொளுத்தி வழிபடுவது எப்படி desceration ஆகும்? கோர்ட் தான் சொல்லவேண்டும்

3 comments:

பத்மகிஷோர் said...

நண்பரே,

வருகைக்கும் பின்னூட்டதிற்கும் நன்றி..

என் பதிவு நடந்த சம்பவத்தை பற்றியது அல்ல, இந்த வழக்கை எப்படி கோர்ட் எடுதுக்கொள்ளும் என்பது பற்றித்தான், இதை "குற்றம் " என்று கருதி கோர்ட் தண்டனை தரும் வாய்ப்பு குறைவு என்று நான் நினைக்கிறேன்.

மாயவரத்தான்... said...
This comment has been removed by a blog administrator.
Nirek said...

yep..true kishore. In court's law, all this doesn't look like a problem/issue. lets wait and see