Monday, October 29, 2007

கலக்கற BCCI! புது ஆளு, புது நீக்கம், அதே காரணம்!

டிசம்பர் 2005







இந்திய அணி தொடர் தோல்வி, மூத்த வீரர்கள் சரியாக விளையாடவில்லை குறிப்பாக கங்குலி க்கு நிறைய வாய்ப்பு அளித்தும் அவர் சரியாக விளையாடவில்லை கங்குலியை நீக்க வேண்டும்,
கங்குலி நீக்கப்பட்டார்.






ஜனவரி 2007


இந்திய அணி தொடர் தோல்வி, மூத்த வீரர்கள் சரியாக விளையாடவில்லை குறிப்பாக சேவாகிற்கு நிறைய வாய்ப்பு அளித்தும் அவர் சரியாக விளையாடவில்லை சேவாக்கை நீக்க வேண்டும்,
சேவாக் நீக்கப்பட்டார். கங்குலி சேர்ப்பு



அக்டோபர் 2007









இந்திய அணி தொடர் தோல்வி, மூத்த வீரர்கள் சரியாக விளையாடவில்லை குறிப்பாக திராவிடுக்கு நிறைய வாய்ப்பு அளித்தும் அவர் சரியாக விளையாடவில்லை திராவிட்டை நீக்க வேண்டும்.

திராவிட் நீக்கப்பட்டார். சேவாக் சேர்ப்பு





2008

யார்?

2 comments:

கானகம் said...

Very good.. Let us wait for the next wicket...

பாரதிய நவீன இளவரசன் said...

கும்ளே... பாவம். (டெஸ்ட் போட்டிகளில் கேப்டன்)

இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவிங்கறது ஒரு முள் க்ரீடம்தான்!

பாருங்க... கவாஸ்கர், கபில், வெங்ஸர்கார், அஸார், சச்சின், கங்கூலி, திராவிட்.... எல்லாருமே டாப்ல இருக்கும் போதுதான் அவங்க தலையில இந்த க்ரீடம் வச்சோம்... இப்ப தோனி...!