பழகு நான்மறை யின்பொரு ளாய்,
மதம் ஒழுகு வாரண முய்ய வளித்த,
எம் அழக னாரணி யாய்ச்சியர் சிந்தையுள்,
குழக னார்வரில் கூடிடு கூடலே
இன்று திருவாடிப்பூரம் ஆதலால் இந்த பாசுரத்தை வலைப்பதிவாக வைத்தேன்
வெள்ளைப்பரிமுக தேசிகனார் விரகால்-அடியோம் உள்ளத்தெழுதியது ஓலையிட்டணம்
பழகு நான்மறை யின்பொரு ளாய்,
மதம் ஒழுகு வாரண முய்ய வளித்த,
எம் அழக னாரணி யாய்ச்சியர் சிந்தையுள்,
குழக னார்வரில் கூடிடு கூடலே
இன்று திருவாடிப்பூரம் ஆதலால் இந்த பாசுரத்தை வலைப்பதிவாக வைத்தேன்
Posted by பத்மகிஷோர் at Friday, July 28, 2006
3 comments:
intha thirupasuram porul ennavo? I cant write tamil so clearly as you da.
hats off
கூடல் என்பது ஒரு விளையாட்டு, மணலில் குழந்தைகள் விளையாடும். பெரிய மண்கோபுரம் எழுப்பி இரண்டு பக்கத்துல கையால் ஓட்டை போட்டு ரெண்டு கையும் சேர்ந்தால் நினைத்தது நடக்கும் என்று ஒரு நம்பிக்கை , ஆண்டாளின் மனத்தில் இருப்பவை நடக்குமா என்று அறிய கூடல் விளையாடிப்பார்க்கிறாள்.
Sand Heap
/\
/ \
---> / \ <----
If holes on both sides meet without collapsing the heap then the wish would come true. ancient tamil belief.
kewl da... nalla explanation! keep blogging!
Post a Comment