இடதுசாரிக்கும் வலதுசாரிக்கும் என்ன வித்தியாசம்?
சின்ன வயசுல எனக்கு இடதுசாரிக்கும் வலதுசாரிக்கும் வித்தியாசம் என்னன்னு தெரியாது, அப்பறம் ஓரளவு ஞானம் வந்ததும் புரிய ஆரம்பிச்சுது. ஆனா பாருங்க என்னுடைய புரிதல் தப்புன்னு இப்பதான் தெரிஞ்சுது. இந்த படத்த பாருங்க.
இவரோட பேரு டேவிட் கேமரூன், ப்ரிட்டிஷ் கன்ஸர்வேட்டிவ் கட்சி தலைவர், இவ்வளவு நாள் வலதுசாரியா இருந்த கட்சிய திடீர்னு இடதுசாரியா மாத்திட்டாரு, எப்படின்னு கேக்கறீங்களா, இந்த போட்டோவையும் பாருங்க.

3 comments:
இது நல்லா இருக்கே !
என்னமோ போங்க கிஷோர்.. எனக்கும் இன்று வர்ரைஇடது சாரிக்கும் வலது சாரிக்கும் என்ன வித்தியாசம் என தெரியாது.. என்னமோ சொல்லப்போறீங்கன்னு வந்தா .. இப்டிய்யா நடக்கும்... ஜெயக்குமார்
என்னங்க!
இரண்டுக்கும் 'வாருதல்'
தான் வித்யாசம்.
Post a Comment