பேனசிர் கொலை, ஏன்?
25/01/2004
அணு ஆயுத கள்ளச்சந்தை நடத்தியதை ஒப்புக்கொண்டார் அப்துல் காதர் கான்.
கானுக்கு பொது மன்னிப்பு வழங்கினார் முஷாரப்.
அணு ஆயுத கள்ளச்சந்தையைப் பற்றி அமெரிக்க அப்துல் காதர் கானிடல் விசாரிக்கத் தடை விதித்தார் முஷராப்
2007
அமெரிக்காவின் உந்துதலில், தேர்தலை நடத்தவும், பேனசிரை நாட்டுக்குள் அனுமதிக்கவும் ஒப்புக்கொண்டார் முஷாரப்.
26/9/2007
வெற்றி பெற்றால் அப்துல் காதர் கானை IAEA விடம் ஒப்படைப்பேன் - பேனசிர்
27/12/2007 பேனசிர் படுகொலை
இதுதான் காரணம் என்று இல்லை, ஆனால் இன்னும் பல வருடங்களுக்கு இது போன்ற பல conspiracy theories உலா வரும்.
2 comments:
என்ன தான் காரணமிருந்தாலும் பேனசிர் கொல்லப்பட்டது அவ்வளவு நன்றாக படவில்லை. பாவம் பாகிஸ்தான் மககள்.
பாகிஸ்தான் மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கை இனி சாத்தியமே இல்லை. புலிவாலைப் பிடித்த நாடாகி விட்டது பாகிஸ்தான். பயங்கரவாதத்திற்கு துனைபோகும் எந்த நாடும் இதுபோன்ற அரசியல் கொலைகள் தொடர்ச்சியாய் நடக்கும்.
முஷாரஃப் தனது பதவிக்கு ஆபத்து விளைவிக்கும் எதையும், எவரையும் விடமாட்டார்.. நல்ல விதமாய் திட்டமிட்டு நடத்தப் பட்ட அரசியல் கொலை இது.
Post a Comment