Tuesday, September 26, 2006

சிதம்பரமும் ஊழல் ஒழிப்பும்

உலக வங்கி தன்னுடைய கடன் வழங்கும் கொள்கையில் சிறிய மாற்றம் செய்து , இனி ஊழல் ஒழிப்பு மற்றும் நல்லாட்சி போன்றவைகளின் அடிப்படையில் வளர்ச்சித்திட்டங்களுக்கு உதவி என்று அறிவித்திருக்கிறது. இந்த புதிய கொள்கைக்கு இந்திய அரசு எதிர்ப்பு காட்டியுள்ளது. சேவை வரி புகழ் சிதம்பரம், ஊழல் ஒழிப்பு மற்றும் நல்லாட்சி போன்றவை அவசியம் தான் ஆனால் இதனால் வளர்ச்சி தடை படும் என்று சொல்லியிருக்கிறார்.
(.... Moving on to the Agenda on Strengthening Bank Group engagement on Governance and Anticorruption, we agree that good governance and anticorruption are important, but we ought not to allow them to obscure or negate the overall development agenda. .... We urge the Bank to see Governance as one of the means for attainment of development objectives, and not as an end in itself).

அதாவது "ஊழல் எங்கள் பிறப்புரிமை , இதில் உலக வங்கி தலையிட வேண்டாம் " என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

2 comments:

Nirek said...

Kewl...When will indian politicians gonna take some step against corruption :(

பத்மகிஷோர் said...

நல்ல வேளை , இந்திய அரசின் எதிர்ப்பையும் மீறி இந்த புதிய நடைமுறை அமுலுக்கு வருகிறது,
முன்பு டென்மாக் அரசு , சர்வதேச வளர்ச்சி உதவி நிறுவனத்திற்க்காக (Danida) இதே போல ஒரு கொள்கையை வகுத்தது , அப்போதும் இந்திய அரசு டானிடாவிடம் உதவி வாங்குவதை நிறுத்தியது