சோனி ரீடர்
இசைக்கு அப்பிள் ஐபாட் போல , நூல் வாசிப்பில் புரட்சி ஏற்ப்படுத்த சோனி , ரீடர் எனும் புதிய சாதனத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது , வரும் அக்டோபர் 31 முதல் சந்தையில் கிடைக்கும், இப்போது சோனி வலைமனையில் ஆர்டர் செய்யலாம். விலை முன்னூற்றி சொச்சம் அமெரிக்க டாலர்.
இது உண்மையிலேயே நூல் வாசிப்பில் புரட்சி ஏற்ப்படுத்த போகிறதா இல்லை மைக்ரோசாப்டின் டாப்லெட் பி.சி. யை போல் ஃபனால் ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.
4 comments:
எனது வலைப்பூவில் பின்னூட்டமிட்டதால் போலி டோண்டு உங்கள் பதிவில் வந்து திட்ட நேரிடும் என்று வார்ண் செய்ய வந்தால், போலி டோண்டு ஏற்கனவே போலி மாயவரத்தானாக வந்திருக்கிறான். அவனிடம் ஜாக்கிரதை. எனது பிளாக்கர் எண் அடைப்புக் குறியுள் உள்ளது மவுஸ் ஓவரிலும் கீழே தெரிய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
அதர் மற்றும் அனானி ஆப்ஷன்களை மறந்தும் செயலாக்கி விடாதீர்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ரியல் டோண்டு சொன்ன மாதிரி அந்த டுபாக்கூர் வந்தான் .
என்ன செய்வது? காவிரி, வைகை ஓடும் தமிழ் நாட்டில் தான் கூவமும் ஓடுகிறது.
பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
னு டாக் லைன் வேற போட்டாச்சு.
இப்ப போலியை கண்டபடி திட்டினால் , கனியன் பூங்குன்றனிற்கு அபசாரம் நேரும்.
not bad idea dude! hope it gets clicked!
விலை அதிகம் சதீஷ் , நம்மூர் மக்கள் வாங்குவாங்களானு தெரியலயே.
Post a Comment